Monday 16 September 2013

வணக்கம்...

மீனாட்சி பட்டணம் -


தமிழகத்தின் கலாச்சாரத் தலைநகராம் மதுரையின் கலாச்சாரத்தையும் அதன் பின்புலத்தையும் தேடிச் சென்று தொகுக்கும் ஒரு சாதாரணனின் முயற்சி... 

நமது பழக்கவழக்கங்கள், சடங்குகள் என கூடுமானவரை எல்லாவற்றையும் ஆவணப்படுத்தும் முயற்சி. "மதுரையைச் சுற்றிய கழுதையும் வேற ஊர் தங்காது" என்றொரு சொலவடை உண்டு. இது மதுரையைச் சுற்றும் கழுதையின் அனுபவம். மதுரையை சுற்ற விரும்பும் கழுதைகளுக்கான களம்...

தங்களது மேலான ஆதரவுகளுடன்...

பா.உதயக்குமார்...

2 comments:

  1. மதுரையைப் பற்றி பேசுவது,
    மதுரையைப் பற்றி எழுதுவது,
    மதுரை வீதிகளில் அலைவது,
    மதுரையை வரைவது என
    உலகின் தொல்நகரை பதிவு
    செய்து கொண்டேயிருப்போம்!

    ReplyDelete
    Replies
    1. மதுரை என்பது ஒரு தனி பிரபஞ்சம்... அதை முற்றாக பதிவு செய்வதோ, பிரதிபலிப்பதோ சாத்தியமில்லாத ஒன்று... வேண்டுமானால் அதற்குள் விழுந்து லயிக்கலாம்... அதன் அழகை ரசிக்க எப்போதும் அகலக் கண் விழித்தே திரியலாம்... உவகையுடன் நாம் அதைப்பற்றி கொஞ்சம் உளறலாம்... அவ்வளவே... மற்றவற்றை மதுரை நமக்குள் இருந்து செய்து கொள்ளும்...

      Delete