tag:blogger.com,1999:blog-8218279912242744784.post7702342933205025870..comments2016-01-16T11:58:38.442+05:30Comments on மீனாட்சி பட்டணம்...: நெனப்பு வந்துச்சு அவனுக்கு – பாகம் 2...பா.உதயக்குமார்...http://www.blogger.com/profile/00436214816219996476noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8218279912242744784.post-69548334280780146412013-12-28T16:19:49.652+05:302013-12-28T16:19:49.652+05:30ஆனந்தமாய் கொண்டாடுங்கள்...ஆனந்தமாய் கொண்டாடுங்கள்...பா.உதயக்குமார்...https://www.blogger.com/profile/00436214816219996476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8218279912242744784.post-21193773846776123212013-12-28T08:53:32.815+05:302013-12-28T08:53:32.815+05:30பட்டாளத்துகாரனாக ஆன பிறகு இந்த வருடம்தான் பொங்கல் ...பட்டாளத்துகாரனாக ஆன பிறகு இந்த வருடம்தான் பொங்கல் கொண்டாட விடுமுறை கிடைத்தது. என் மனைவி மற்றும் மகனுடன் முதல் பொங்கல் கொண்டாட போகிறேன்.நினைக்கும்போதே மகிழ்ச்சி பொங்குகிறதுபட்டாளத்துகாரன்http://naanpattalathukaran.blogspot.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8218279912242744784.post-19750839987247125492013-12-26T16:34:11.622+05:302013-12-26T16:34:11.622+05:30உண்மை...உண்மை...பா.உதயக்குமார்...https://www.blogger.com/profile/00436214816219996476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8218279912242744784.post-70938197301299508562013-12-25T19:08:30.304+05:302013-12-25T19:08:30.304+05:30எங்கிட்டு போனாலும் பெரிய பெரிய கோலம்.. உங்கூட்டு க...எங்கிட்டு போனாலும் பெரிய பெரிய கோலம்.. உங்கூட்டு கோலம் பெருசா எங்கூட்டு கோலம் பெரிசான்னு சண்டை. இன்னைக்கி எந்திரிச்சு எங்க போயி நான் தேட அந்த பூசணிப்பூவ?

அதவிட முக்கியமான விஷயம்.. பொங்கலாகி முடிச்ச பெறவு சின்ன சின்ன டப்பாவுல அடைச்சி அத எடுத்துட்டு சொந்தக்காரங்க தெரிஞ்சவிங்க வீட்டுக்கு போயி குடுக்குறது. அத சாக்கா வச்சி அங்க இருக்க புள்ளைங்கள பாக்குறதுன்னு போன காலம் எல்லாம் மறக்குமா?

பொங்கலுக்கு ஊருக்கு வர்றவன் நெலம பரவாயில்ல. வர முடியாம வெளியூர்ல இருக்கவன் பாடு ரொம்ப திண்டாட்டம். சோறு கூட கெடைக்காம தவிக்கிறப்போ நெனப்பு வரும் - பேசாம ஊருக்கு அடிச்சு புடிச்சு போயிருக்கலாமேன்னு.

நம்ம கொண்டாடுன பொங்கல் வேற எவனும் கொண்டாட மாட்டான்யா இனிமேல். சர்வம் சரக்கு மயம். எல்லாம் டிவி செய்த மாயம்.Anonymousnoreply@blogger.com