Monday, 19 October 2015

முத்தமிழ் வளர்த்த எங்கள் மதுரைக்கு இசைத்தமிழ் அலங்காரம்...

எங்க மதுர... (பாடலைக் காண இங்கு சுட்டியை அழுத்தவும்)

இசையும் தமிழும் இரண்டறக்கலந்து மதுரைக்கு சூட்டிய புகழ்மாலை... ஈசனே வந்து பாடல் புனைந்தும், அவன் பிழை சுட்டித் திருத்திய மண்ணின் புகழ் சாற்றும் பாமாலை... வைகைக் கரையில் பிறவாத போதும், மண்ணின் இசையை, மரபை பதிவு செய்திருக்கும் மதுரை வளர்த்த மண்ணின் மைந்தர்கள் பேராசிரியர்.திரு.இரா.பிரபாகர் மற்றும் திரு.சனில் ஜோசப் இருவருக்கும் ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்... இம்முயற்சியினை ஊக்கப்படுத்தி இதனை சாத்தியப்படுத்தியிருக்கும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...